தமிழக இளைஞர் ஒருவர் வியட்நாம் பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்திருக்கிறார். சென்னையில் வசிக்கும் பிரபாகரன் என்ற இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். அப்போது, தன் நிறுவனத்தில் பணிபுரியும் வியட்நாமை சேர்ந்த இன்கோ டியு தாவோ என்ற இளம் பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்ய தீர்மானித்து, சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்கள். இவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக […]
