தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருப்பதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுயமாக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு கொரோனாவால் பாதித்த மக்கள் தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக […]
