உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் இன்று 59 நாளாக நீடித்து வரும் சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உள்வட்ட உறுப்பினர்கள் சிலர் உக்ரைன் மீதான தாக்குதல் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கொரொனா வைரஸ் தொடங்கிய நாளில் இருந்தே பெரும்பாலான சந்திப்புகளை விடியோ அழைப்பு மூலமாக ஜானதிபதி புடின் நடத்த தொடங்கிவிட்டார். இந்த வசதி வாயிலாக அவருடைய கருத்துக்கு எதிராக எவரேனும் மாற்றுக் கருத்து முன்வைத்தால் இணைப்பை துண்டித்துவிட்டு செல்வதற்கு அவருக்கு வசதியாக இருக்கிறதாம். […]
