Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஏன் ? இப்படி பண்ணுறீங்க….. விதிமுறையை ஒழுங்கா பின்பற்றுக – மோடி கவலை ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகல் பாராமல் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பால்கனியில் வந்து நின்று மக்கள் கைகட்டி உற்சாகப்படுத்தும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் நேற்றைய தினம் அந்த நிலைமை அப்படி தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் அதனை தவறாக புரிந்து கொண்டு சாலைகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட தொடங்கியிருந்தார்கள். தலைநகர் டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு வாசலில் நின்று எல்லாரும் கைதட்டுங்க…. தேமுதிக வேண்டுகோள் ….!!

பிரதமர் மோடி வேண்டுகோளுக்கிணங்க சுயஊரடங்கை கடைபிடிக்குமாறு தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமான, இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை கட்டுப்பாடு விதிக்கும் வகையில் விசா வழங்க மறுக்கப்பட்டு, அனைத்து வெளிநாட்டு பயணிகளும் கண்காணிக்கப்பட்டு , கொரோனோ பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றார்கள். இந்தியாவில் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வெளிநாட்டுப்பயணி உட்பட […]

Categories

Tech |