சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலுரைக்கு பின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூட்டுறவு தொழிற்பயிற்சி மாணவர்கள் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் அமைத்தல், நியாயவிலை கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கு வட்டி வீதத்தை 12 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் அளவு […]
