சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சக தொழிலாளியை கொலை செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலர் சுமைதூக்கும் பணியை செய்து தங்களது வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் அப்படி சுமை தூக்கும் தொழிலாளியான ராஜா என்பவருக்கும் குமார் என்பவருக்கும் இடையில் சுமை தூக்குவது தொடர்பாக ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜாவின் மீது குமார் பயங்கர கோபமாக இருந்துள்ளார். இந்நிலையில் ராஜா ரயில் நிலையத்தில் மது போதையில் […]
