சுமி நகரில் இருந்து பத்திரமாக இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் போர் அதிகரித்து வரும் நிலையில் சுமி நகரில் சிக்கி இருந்தவர்களை பத்திரமாக மீட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது. “இந்தியர்களை சுமி நகரில் இருந்து மீட்கும் பணி நேற்று இரவு தொடங்கியது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து பேருந்துகள் மூலம் போல்டாவா நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இது குறித்து […]
