திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க, ஆன்லைன் டிக்கெட் பெற சுமார் 6 லட்சம் பக்தர்கள் ஒரே நேரத்தில் முயற்சி செய்ததால் இன்டர்நெட் சேவை முடங்கியுள்ளது. திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் சேவை தொடங்கியது. சுமார் 2.40 லட்சம் டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் நாடு முழுவதிலிருந்து சுமார் 6 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை பெற முயற்சி செய்துள்ளனர். இதனால் இன்டர்நெட் சேவை முடங்கியது. இதனை தொடர்ந்து திருப்பதி […]
