தான் இறந்து விட்டதாக இணையத்தில் செய்தி பரவி வந்த நிலையில் நடிகர் சுமன் மறுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என உருவாவதற்கு முன்பாகவே அவருடன் இணைந்து நடித்த நடிகர் சுமன். இவர் சென்ற 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகின்றார். இவர் சிவாஜி, குருவி, ஏகன் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் அண்மையில் வெளியான லெஜண்ட் திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருக்கின்றார். இவர் இடையில் […]
