சுப்ரீம்கோர்ட்டின் 49வது தலைமை நீதிபதி ஆக யுயு லலித் சென்ற ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவரை தலைமை நீதிபதி ஆக இவருக்கு முன்பாக இருந்த என்வி ரமணா பரிந்துரை செய்து இருந்தார். வருகிற நவம்பர் மாதம் 8ஆம் தேதியுடன் யுயு லலித்தின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் சுப்ரீம்கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்திற்கு சென்ற 7 ம் தேதி கடிதம் எழுதி இருந்தது. அதன்பின் […]
