தமிழ் கவிஞராக விளங்கும் சுப்ரமணிய பாரதியார் அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல்தெறிக்கும் விடுதலைப் போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். இவர் ஒரு கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் வாயிலாக சிந்தனைகளை மக்களிடம் தட்டி எழுப்பியவர் ஆவார். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அதிகளவு பற்றுக் கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என போற்றி பாடியுள்ளார். விடுதலைப் […]
