பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயலாளர் சொன்னார், எல்லா பிராமணர்களையும் ஒரு இடத்தில் போட்டு அவர்களை எரித்து போட்டு விட வேண்டும், அவர் மீது நான் வழக்கு போட்டேன், அந்த வழக்கு கவர்னரிடம் அனுப்பி, இப்ப சுப்ரீம் கோர்ட்டில் போடுவதற்கு தயாராகி விட்டேன். அவர் ஒரு ஐந்து வருடம் ஜெயிலுக்கு செல்வார். அவருடைய பெயர் என்ன ? ராஜீவ் காந்தி. ராஜீவ்காந்தி பெயரை கெடுக்கிறவர், ஆனால் […]
