சித்தி 2 சீரியல் நடிகை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஹிட் சீரியலில் ஒன்றாக ஒளிபரப்பாகி வருவது சித்தி-2. இந்த சீரியலில் முதலில் பிரபல நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறினார். இந்நிலையில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் அவ்வபோது சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சுப்புலக்ஷ்மி என்ற கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளதால் அந்த […]
