Categories
தேசிய செய்திகள்

2024 இல் பிரதமர் மோடிக்கு தோல்வி…. சுப்பிரமணியன் சுவாமி ட்விஸ்ட்….!!!!

ராமர் பாலத்திற்கு ஆதரவாக பிராமண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றால் 2024 ஆம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார். ராமர் பாலத்தை இந்தியாவின் பண்டைய பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்கும்படி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணையில், ராம் சேது நினைவுச் சின்னம்மா ஆம் அல்லது இல்லை என பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

எல்லா சாதியினரும் அர்ச்சகரா?… சுப்ரீம் கோர்ட் வரை செல்வேன்…..சுப்பிரமணியன் சுவாமி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற திட்டம் தவறானது என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வரை கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லாது… சு.சுவாமி பேச்சால் பரபரப்பு…!!!

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத என பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories

Tech |