சீன ஆக்கிரமிப்பு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என்று சுப்பிரமணிய சுவாமி விமர்சனம் செய்துள்ளார். நம் இந்திய அரசு ஆப்கானிஸ்தான் பற்றி பேசி டைம் வேஸ்ட் செய்துகொண்டு இருக்கிறது. சீனா தான் நமது முதல் எதிரி. அதை பற்றி தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக்குள் தொடர்ந்து சீண்டல்களில் ஈடுபட்டுவரும் சீனா தற்போது உச்சகட்டமாக சாராய் ஆற்றுப்பகுதியில் இந்திய எல்லைக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட கிராமத்தை அமைத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஒருவாரமாக […]
