பெங்களூர் பசவனகுடி அருகில் சுனேத்ரா பண்டித் வசித்து வருகிறார். இவர் கன்னட சின்னத் திரையில் பல நாடகங்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் நடிகர் ரமேஷ்பண்டித் ஆவார். இவர்களில் சுனேத்ரா பண்டித், இதற்கு முன்னதாக சில கன்னட திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். இப்போது அவர் சின்னத்திரையில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது புட்டக்கானா மக்களு எனும் நாடகத்தில் நடிகை சுனேத்ரா பண்டித் நடித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு சூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு தன் ஸ்கூட்டரில் சுனேத்ரா […]
