ஐபிஎல் போட்டியில் நான் விளையாட விரும்பும் ஒரே அணி கொல்கத்தா மட்டும் தான் என சுனில் நரைன் கூறியுள்ளார். 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ ,அகமதாபாத் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் , ஆண்டரே ரஸல் ,வருண் […]
