சாகர் ராணா தான்கட்டை அடிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டால் யாரும் என்னை எதிர்த்து நிற்க மாட்டார்கள் என்று எண்ணியே இதை செய்தேன் என்று மல்யுத்த வீரர் சுஷில் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக […]
