சுந்தர் சி நடிக்கும் தலைநகர் 2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தின் மூலம் சுந்தர்.சி நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முகவரி, காதல் சடுகுடு, […]
