Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் மர்ம நபரின் வெறிச்செயல்…. அச்சத்தில் பொதுமக்கள்…. லண்டனில் பரபரப்பு….!!

லண்டனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ள பொதுமக்களை அடையாளம் தெரியாத நபர் சுத்தியலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ரீஜென்ட் தெருவில் 20 மற்றும் 30 வயதுள்ள இரண்டு பெண்களை மர்ம நபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணியளவில் சுத்தியலால் தாக்கி உள்ளார். இதனைப்பற்றி தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்நிலையில் முதல் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் கிளாஸ்ஹவுஸ் தெருவுக்குள் ஓடி ஒரு மதுக்கடைக்குள் […]

Categories

Tech |