தந்தை குடித்து விட்டு வந்து தாயை தாக்கியதால் மகன் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை புறநகர் தகிசர் கிழக்கு சித்திவினாயக் நகரின் குடிசை பகுதியை சேர்ந்தவர் அன்னாராவ் என்பவரின் மனைவி ஜெயமாலா. இவர்களுக்கு அமோல் பன்சோடே மற்றும் சந்தீப் பன்சோடே என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் கொரியர் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார், இளையமகன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அன்னாராவ் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் […]
