2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிர்க் கட்சியாக மம்தா பானர்ஜி கட்சி தான் இருக்க வேண்டும் என்றும், ராகுல் காந்தியால் பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்கும் திறன் இல்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி சுதீப் பந்த்யோபத்யாய் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு முறை நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ், திரிணாமுல் […]
