Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சுதீப்… அவரே நடிக்கவும் போறாராம்…!!!

பிரபல நடிகர் சுதீப் மீண்டும் இயக்குனராக களம் இறங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சுதீப். கன்னட திரையுலகில் கதாநாயகனாக நடித்து வரும் இவர் பிற மொழிகளில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘தபாங் 3’ படத்தில் சுதீப் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒரு நட்புறவு உருவாகியது. இதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணக்கதை…. பிரபாஸுடன் இணையும் பிரபல நடிகர்…. வெளியான கலக்கல் தகவல்…!!!

நடிகர் பிரபாஸின் புதிய படத்தில் இணைந்துள்ள மற்றொரு நடிகரின் தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தின் மூலம்  பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். 500 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்படுகிறது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்…. வெளியான முக்கிய தகவல்…!!!

கமலின் ‘இந்தியன்2’ படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் நடிகர் கமலின் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வந்தார். ஆனால் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாகவும், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி உள்ளார். தில் ராஜு தயாரிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மருத்துவரின் அறிவுரை…. பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓய்வு….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு வாரம் ஓய்வெடுக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதேபோல இந்நிகழ்ச்சி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கன்னடத்தில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இதனை பிரபல நடிகர் சுதீப் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவரை […]

Categories

Tech |