சுதாசந்திரன் பிரதமருக்கு எழுதிய கடிதத்துக்கு பாதுகாப்பு படை மன்னிப்பு கோரியுள்ளது. சுதாசந்திரன் பிரபல நடன கலைஞரும், நடிகையும் ஆவார். இவர் கடந்த 1981-ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் தனது காலை இழந்தார். இதனால், இவர் செயற்கை கால் பொருத்தி தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். மேலும், இவர் தமிழ், ஹிந்தி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சுதாசந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு முறை விமான நிலையத்திற்கு செல்லும்போது பாதுகாப்பு […]
