சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் இருந்த சுதாகரன் இன்று விடுதலையானார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதில் சசிகலா இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்து தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தியதால் இரண்டு பேரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதில் சுதாகரன் மட்டும் தனக்கு விதிக்கப்பட்ட பத்து கோடியை பத்தாயிரம் […]
