75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேசியக்கொடி சென்று சேரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் சுதந்திர தின விருந்துக்கு சமூக ஆர்வலர்களை அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் உயர்தர தேநீர் விருந்து நடைபெறும். இந்த […]
