சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து தனி நாடாக உருவான உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நோட்டா ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு ஆர்வம் காட்டியுள்ளது. ஆனால் தனது அண்டை நாடான உக்ரைன் நோட்டாவில் இணைவது தனது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதி ரஷ்யா இதனை கடுமையாக எதிர்த்தது. இந்த விவகாரத்தில் ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் போராக வெடித்தது. அந்த வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்கின்றது. இந்த ஆறு […]
