கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உமேஜா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெண்கள் மட்டும் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் இங்குள்ள வீடுகள் அனைத்தும் மாட்டு சாணம் மற்றும் மண் கலந்து கட்டப்பட்டுள்ளது. இதற்கு மான்யட்டா குடிசைகள் என்று பெயர். அதிலும் பாதுகாப்பிற்காக குடிசைகளை சுற்றி முள்வேலிகளை அமைத்துள்ளனர். இந்த கிராமமானது 1990 ஆம் […]
