உக்ரைனில் உள்ள அனைத்து பொதுமக்களும் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவிலிருந்து ரஷ்யா உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 116 குழந்தைகள் உட்பட 1,654 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைனின் […]
