புதுச்சேரி சுற்றுலா துறை மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் ஜார்ஜ் மரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் கடற்கரை சாலையில் உள்ள Le Cafe ரூ.5 லட்சம் செலவில் முழுமையாக புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. பொது மக்களுக்கு பரிட்சமான இந்த Le Cafe தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த Le kafe புதுப்பிக்கும் பணி முடிவடையும் வரை இங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் PTDC இன் மற்ற பிரிவுகளுக்கு […]
