இஸ்ரேல் நாட்டிலிருந்து ரஷ்யா நோக்கி பயணித்த பயணிகள் விமானமானது சுடபட்ட சம்பவம் தொடர்பில் 20 வருடங்கள் கழித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் Novosibirsk என்ற நகரத்திற்கு Tupolev Tu-154 என்னும் பயணிகள் விமானம், 78 நபர்களுடன் புறப்பட்டுள்ளது. அப்போது, உக்ரேன் ஏவுகணை, இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. ஆரம்பத்தில் இந்த பிரச்சனையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இது பயங்கரவாதிகளின் செயல் என்றும் ரஷ்யா கூறியது. மேலும், ராணுவம் பயிற்சி மேற்கொள்வதற்காக பயன்படுத்திய, […]
