கீழடி 6ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில் மணலூரில் பழங்கால உலைகலன், சுடுமண் உலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. அதனை தொடர்ந்து 4ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியத்துறை மேற்கொண்டது. இதில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது 6ம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்.24ம் தேதி முதல் […]
