நடிகை சுஜிதா வித்தியாசமான லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு […]
