பாக்கியலட்சுமி சீரியல் நடிகை தனது மகளுடன் டப்ஸ் மாஷ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் பாக்கியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட பாக்கியாவிற்கு இந்த சீரியலில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சுசியின் நிஜ மகளுடன் அவர் டப்ஸ் […]
