Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் இனி இந்த முறையில் தான் சுங்க வசூல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பண பரிமாற்ற வங்கிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது சுங்க சாவடிகளில் உள்ள மின்னணு கருவி மூலம் வங்கி கணக்கில் இருந்து கட்டணம் கழித்துக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்…. சுங்க கட்டணம் செலுத்துவதற்கு அசத்தல் திட்டம் அறிமுகம்…..!!!!!

இந்தியா முழுவதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இதில் தமிழகத்தில் 54 இடங்களில் இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க கட்டணம் வசூலிக்கும் போது வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் பாஸ்டேக் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது ஸ்கேன் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பாஸ்டேக் முறையினால் வாகனங்கள் நீண்ட […]

Categories
மாநில செய்திகள்

சுங்க கட்டணம் திடீர் உயர்வு….. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்….. எவ்வளவு தெரியுமா?….!!!!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் எவ்வளவு உயரப் போகிறது என்பதற்கான முழு தகவலும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்நிலையில் சில சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயரப் போவதாக அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு மட்டும் சுங்க கட்டணத்தில் சலுகை…. ஒன்றிய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்திய நாட்டில் வருமான வரி, ஜிஎஸ்டி, தொழில்வரி என அந்தந்த துறைகளுக்கு ஏற்றவாறு வரிகள் ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுகிறது. அதன்படி  நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி சுங்க வரி கட்டணம் ஆகும். தற்போது உள்ள சூழலில் மக்கள் தங்கள் வானங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுவது மிக பெரிய சிரமமாக உள்ள நிலையில் சுங்க கட்டண வரையும் அதிகரித்து வசூலிக்கப்படுவதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுங்க கட்டணம் விதிப்பதால் நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அறிவிப்பு….. ஜூலை 1 முதல் அமல்……!!!!!

சென்னை நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் 10 ரூபாயிலிருந்து 11 ரூபாய். கார்களுக்கு 30 ரூபாயிலிருந்து 33 ரூபாய், இலகுரக வாகனங்களுக்கு 49 ரூபாயிலிருந்து 54 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பேருந்துக்கான கட்டணம் 78 ரூபாயிலிருந்து 86 ரூபாய். சரக்கு வாகனங்களுக்கு 117 ரூபாயிலிருந்து 119 ரூபாய். பல அச்சு வாகனங்களுக்கு 234 இலிருந்து 258 ரூபாயாக நிர்ணயம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தமிழக-கேரள எல்லை சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் நுழைவு வரி”…. ரசீது வழங்காததால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி…!!!!!

தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியில் நுழைவு வரி வசூலிக்கும் ரசீது வழங்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பிரபல சுற்றுலா தளமாக இருக்கின்றது. இங்கே கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் கேரளா, கர்நாடகம், தமிழகம் இணையும் பகுதி என்பதால் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாநில எல்லைகளில் நுழைவு வரியானது வசூலிக்கப்படுகிறது. சென்றமாதம் நீலகிரியில் மலர் கண்காட்சிகள், கோடை விழா […]

Categories
மாவட்ட செய்திகள்

பொய்கை வாரச்சந்தை… “சுங்கக் கட்டணத்தை வசூலித்து அதிகாரிகள்”…!!!

அணைக்கட்டுக்கு உட்பட்ட பொய்கை வாரச்சந்தையில் அதிகாரிகளே சுங்கக் கட்டணத்தை வசூல் செய்துள்ளனர். அணைக்கட்டு ஒன்றியத்திற்கு எல்லைக்குட்பட்ட பொய்கை வாரச்சந்தையில் வியாபாரிகளிடமிருந்து சுங்கக்கட்டணம் ஆண்டிற்கு ஒருமுறை வசூலிக்கப்படுகின்ற நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக சென்ற இரண்டு வருடங்களாக ஏலம் நடத்தவில்லை. இந்நிலையில் 2022-2023 ஆம் வருடத்திற்கான ஏலமானது வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்ததைத் தொடர்ந்து முடிவு செய்த இலக்கிற்கு தொகை ஏலம் போகவில்லை என்பதால் சுங்க கட்டணத்தை அதிகாரிகளே வசூல் செய்ய முடிவு எடுத்தனர். இதன் விளைவாக இன்று […]

Categories
மாநில செய்திகள்

OMR சாலையில் ஆக.30ஆம் தேதி முதல்…. சுங்கக் கட்டண வசூல் நிறுத்தம்…!!!

சென்னை ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயிலில் அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூர் ரயில் நிலையம் அருகே ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஓஎம்ஆர், பெருங்குடி துறைபாக்கம் மற்றும் மேடவாக்கம் உள்ளிட்ட 4 சுங்கச்சாவடிகளில் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவது நிறுத்தப்படுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலைப்பாதை சுங்க கட்டணம் உயர்வு… பக்தர்கள் அதிர்ச்சி…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சுங்க கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. மேலும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

திருத்தி அமைக்கப்பட்ட சுங்கக் கட்டணம் அறிவிப்பு…!!

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்தை திருத்தி அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட சுங்க கட்டண நடைமுறை வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ள சுங்க கட்டணம் வரும் ஒன்றாம் தேதி முதல்  2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முப்பதாம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் என அறிவிக்க பட்டுள்ளது. இதன்படி ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களுக்கு […]

Categories

Tech |