பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சார்ஜா சென்று விட்டு மும்பைக்கு திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் இருந்த சுங்க இலாக்கா அதிகாரிகள் ஷாருக்கானை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு தற்போது சங்க இலக்க அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, நடிகர் ஷாருக்கான் அவருடைய மேலாளர் பூஜா டட்லானி உட்பட 3 பேர் விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது அவருடைய […]
