சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து 7-ம் தேதி இண்டிகோ விமானத்தின் முன்பக்க கழிவறையின் டிஷ்யூ வைக்கும் தட்டின் பின்புறம் பசை வடிவில் மறைத்து வைத்திருந்த 740 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து கடந்த ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்திறங்கிய ஹஸ்பெஹ்ஹாசனை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது அவர் தனது மலக்குடலில் பசை வடிவில் பதுக்கி வைத்திருந்த தங்கம் மற்றும் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த […]
