கேரளத்திலுள்ள திருவனந்தபுரம் விமானம் நிலையத்தில் தன் மகனின் ஆடைகளை அவிழ்த்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. அப்துல் வஹாப் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் செய்தியாளரிடம் கூறியிருப்பதாவது, சென்ற நவ.1ம் தேதி இரவு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷாா்ஜா நகரிலிருந்து திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்துக்கு என் மகன் வந்தாா். இந்நிலையில் என் மகன் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரின் ஆடைகளை அவிழ்க்க […]
