தமிழகத்தில் நெடுஞ்சாலை பராமரிப்பிற்காக வாகன ஓட்டுநர்களிடம் இருந்து சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்து வருகிறது. தமிழக நெடுஞ்சாலைகளில் மட்டுமே 50 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி […]
