மும்பையின் பாந்த்ரா ஒர்லி சீ லிங்க் மேம்பால பகுதியில் சென்ற 2 தினங்களுக்கு முன் கார் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை காப்பாற்ற வேண்டும் என கடல்வழி மேம்பால சுங்கச்சாவடி ஊழியர்கள் முயற்சி செய்தனர். மேலும் ஆம்புலன்ஸும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிக்கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ஆம்புலன்ஸ் மற்றும் அங்கே இருந்த மற்ற கார்கள் மீது மோதி மீண்டும் பெரும் விபத்து ஏற்பட்டது. […]
