நம் நாட்டில் மாநிலங்களின் முக்கியமான சாலைகள் அனைத்தும் சுங்ககட்டண சாலைகளாக மாற்றப்பட்டு மக்கள் வலுக்கட்டாயமாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சுங்கச் சாவடிகளுக்கு அருகே வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள சூழ்நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகள் வாயிலாக வசூலிக்கப்படும் கட்டணத்தை வருடந்தோறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்திவருகிறது. இதன் காரணமாக நடுத்தர மக்கள், ஏழை மக்கள், வணிகர்கள், கனரக வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்கள் பெரிதும் […]
