நாட்டு வைத்தியத்தில் மிக முக்கியமான பொருள்களில் ஒன்று சுக்கு. சுக்கை மிஞ்சிய வைத்தியம் எதுவும் இல்லை என்று கூறுவார்கள். இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது .சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம். சுக்கு மிளகு திப்பிலி என்ற மூன்று மூலிகைகள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இஞ்சியை போல இருக்கும் இந்த சுக்கு ஒரு விவசாய பயிர். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதன் பயன்கள் […]
