Categories
சினிமா தமிழ் சினிமா

“மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்” சிறையில் சந்தித்து பரிசு பெற்ற 4 நடிகைகள்….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…..!!!!!

பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கைது செய்யப் பட்டார். இவர் மீது பல்வேறு விதமான மோசடி குற்றங்களும் சுமத்தப்பட்டதால் சுகேஷ் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் இருக்கும் போது மற்றொரு மோசடி வழக்கிலும் சிக்கினார். அதாவது ஒரு தொழிலதிபருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக கூறி அவருடைய மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த மோசடி வழக்கில் […]

Categories
சினிமா

நடிகைகளுடன் சிறைக்குள்…. சுகேஷ் சந்திரசேகர் பார்ட்டி…. பரபரப்பு சம்பவம்….!!!

சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறைக்குள் செல்வாக்காக வாழ அதிகாரிகளுக்கு மாதம் ஒரு கோடி லஞ்சம் கொடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக கூறி டிடிவியிடம் 50 கோடி பேரம் பேசி சிக்கி பிரபலமானவர். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 12 பாலிவுட் நடிகைகள் அவரை சிறையில் சந்தித்ததாகவும், சிறைக்குள்ளேயே பார்ட்டி நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் பெயரை பயன்படுத்தி.. “200 கோடி சுருட்டிய சுகேஷ்”… குற்றப்பத்திரிகை தாக்கல்!!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பெயரை பயன்படுத்தி மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் சுருட்டியதாக டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை பிளவு ஏற்பட்டபோது இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக டிடிவி தினகரனிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கிருந்து பல்வேறு மோசடிகளை […]

Categories

Tech |