உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று ஒருமுறை பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் வருமா என்ற கேள்வி பலகோடி மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. உலகில் ஒரு பெரும் தொற்று நோயாக மாறி வருகிறது இந்த கொரோனா வைரஸ் தொற்று. இந்த வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் முக்கிய கேள்வி ஒன்று எழுந்திருக்கிறது. அது என்னவென்றால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டு வந்தவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருக்கிறதா […]
