இலங்கை அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தவிக்கும் நிலையிலும், பெண்களுக்குரிய சுகாதாரப் பொருட்களின் வரியில் சலுகை செய்திருக்கிறது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிதி நெருக்கடி அதிகரித்து, பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அரசாங்கம் பெண்களுக்குரிய சுகாதாரப் பொருட்களின் மீது இருக்கும் வரிகளை குறைப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, உள்நாட்டில் உற்பத்தியாகும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்க பிற நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதியாகின்றன. இந்நிலையில், அவ்வாறு இறக்குமதியாகும் ஐந்து மூலப் பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்ய […]
