பிரான்சில் அடுத்த ஆண்டு வரை சுகாதார பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்திருந்தாலும் வரும் காலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் குளிர்காலங்களில் அதிகரிக்கும். எனவே வருகின்ற 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை சுகாதார பாஸ் நடைமுறை நீடிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரான்சில் திடீரென சுகாதார நிலைமை […]
