இந்தியா முழுவதும் இதுவரை 190 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது என மத்திய சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் 1,50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அரசுகள் அளித்த தரவுகளோடு ஒப்பிட்டுபார்க்கும்போது, இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், இது இந்திய […]
