பிரித்தானிய நாட்டில் வருகின்ற ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 40 வயது மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பிரித்தானியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், இனி வரும் நாட்களில் தடுப்பூசி விநியோகம் இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் தேசிய சுகாதார சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,வரும் வாரங்களில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு மில்லியன் டோஸ் வழங்குவதாக கூறினர். எனவே 50 வயது […]
