புத்தாண்டை முன்னிட்டு மதுக்கடைகள் குறித்த முக்கிய அறிவிப்பை சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மது விற்பனை இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மது பிரியர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்படி கொலம்பியாவில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும் என்று […]
