தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பாவர் வருகை புரிந்துள்ளார். அதன்படி முதல் நாளான நேற்று அமைச்சர் தலைமையில் சுகாதார அலுவலகம் பங்கேற்ற ஆய்வு கூட்ட தர்மபுரி மாவட்டத்தில் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், தேசிய சுகாதார இயக்கம், பள்ளி மாணவர்கள் மருத்துவ பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவ சேவைகள், ஜனனி சுரக்ஷா யோஜனா, பிரதம […]
